முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
computer independent language
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
பொருள்
தொகு
computer independent language
கணினி சாராத மொழி
விளக்கம்
தொகு
பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், பாஸ்கல், பிஎல்/1 போன்ற மொழிகளைப் பொருத்தமான மொழி மாற்றிகளுடன் எந்தக் கணினியிலும் பயன்படுத்தலாம். அத்தகைய பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழிகள்.
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்