ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • concealed, வினைச்சொல்.
  1. மூடி மறைத்தான், மூடிமறைத்தாள், மூடி மறைத்தார், மூடி மறைத்தார்கள், மூடி மறைத்தது, மூடி மறைக்கப்பட்டது.
  • எ.கா. He concealed the truth about his health.
  • concealed, உரிச்சொல்.
  1. மூடி மறைக்கப்பட்ட
  • எ.கா. The concealed water pipes cause harm to the walls.

விளக்கம்

தொகு
  • conceal என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---concealed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=concealed&oldid=1545400" இலிருந்து மீள்விக்கப்பட்டது