concentrate
ஆங்கிலம்
தொகுconcentrate
- ஊர்ந்து நோக்கு; ஒருங்கிணைந்து காண்; ஒருமுக நோக்கு; ஒருமுகப் படுத்து; ஒருமுகப்படுத்து; செறிவூட்டு
- கால்நடையியல். அடர் தீவனம்; அடர்புரத வகை மூலப்பொருள்
- மருத்துவம். அடர்; அடர்தல் திண்மையாக்கல்
- மீன்வளம். அடர்வாக்கு; ஒருமுனைப்படுத்து; திறன் கூட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +