ஆங்கிலம்

தொகு

concentric

  1. இயற்பியல். ஒருமைய; ஒருமையமுள்ள; பொதுமைய
  2. கணிதம். ஒருமையமுள்ள; பொதுமைய
  3. கைத்தொழில். ஒருமையமுள்ள
  4. தாவரவியல். ஒருமைய; ஒருமையமுள்ள
  5. நிலவியல். ஒருமைய வட்டம்
  6. பொறியியல். ஒருமைய; ஒருமையமுள்ள
  7. மாழையியல். ஒருமையமுள்ள
  8. விலங்கியல். ஒருமையமுள்ள
  9. வேதியியல். பொது மைய; பொதுமைய
  10. வேளாண்மை. ஒருமையமான; பொது மைய



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=concentric&oldid=1858053" இலிருந்து மீள்விக்கப்பட்டது