ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) concoct
  2. தயார் செய் , மூலச் சாமான்களைக் கலந்து உருவாக்கு
  3. இட்டுக்கட்டு, உண்டுபடுத்து, புனை, இல்லாததைக் கட்டிக்கூறு, கதைகட்டு, சோடி, புளுகு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. விருந்தைச் சிறப்பிக்க இரண்டு புதுப் பதார்த்தங்களை தயார் செய்துள்ளேன் (I have concocted two new recipes to make the dinner special)
  2. கடத்தப்பட்டதாக ஒரு பொய்க் கதையைப் புனைந்துள்ளார். (she has concocted a false story that she was kidnapped)

{ஆதாரம்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=concoct&oldid=1858071" இலிருந்து மீள்விக்கப்பட்டது