concussion
ஆங்கிலம்
தொகுconcussion
- இயற்பியல். அடித்தல்
- கணிதம். அடித்தல்
- கால்நடையியல். தற்காலிக மூளை அதிர்ச்சி; தாக்குதல்
- தடைய அறிவியல். மூளை அதிர்ச்சி; உட்காய அதிர்வு
- மருத்துவம். உட்காயக் கலக்கம்; உட்காயம்; வன்குலுக்கு; உள்வதை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +