condensation
ஆங்கிலம்
தொகுcondensation
- இயற்பியல். ஆவி சுருங்கல்; ஒடுக்கம்; குறுக்கம்; திரவமாக்கல்
- கட்டுமானவியல். ஒடுக்கம்
- கணிதம். ஒடுக்கல்
- கால்நடையியல். உறை பொருள்; நீர்க்கோர்வை
- நிலவியல். ஒடுக்கம்; சுருங்கல்
- பொறியியல். குளிரவைத்தல்; குளிர்வித்தல்; செறித்தல்; செறிமணம்
- மரபியல். ஒடுங்கல்
- மருத்துவம். அடக்குதல் சுண்டவைத்தல்; குவிதல்; சுருக்குதல்; திணிதல்; திரவமாதல்
- மாழையியல். குளிர்வித்தல்
- மொழியியல். பொருட் சுருக்கம்
- விலங்கியல். உருவக்குறை; குறுக்கம்; படிதல்
- வேதியியல். ஒடுக்கம்; சுருக்கும் வினை
- வேளாண்மை. சுருங்கிச் செறிதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +