ஆங்கிலம்

தொகு

condenser

  1. இயற்பியல். (வெப்ப) ஆவி சுருக்கி; ஒடுக்கி; மின் ஏற்றி; மின்தேக்கி
  2. பொறியியல். ஒடுக்கி; குளிர்வி; கொண்மி; செறி கலம்; நீராக்கும் கலம்
  3. மரபியல். ஒடுக்கி
  4. மருத்துவம். ஒளிகுவிப்பி; காற்று ஒடுக்கி; வளிமை ஒடுக்கி
  5. வேதியியல். ஆற்றி; ஒடுக்கி; குளிர்ப்பி
  6. வேளாண்மை. ஆற்றுகலம்; ஒடுக்கி; குளிர்வி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=condenser&oldid=1968019" இலிருந்து மீள்விக்கப்பட்டது