conduction
ஆங்கிலம்
தொகுconduction
- இயற்பியல். கடத்தல்
- தாவரவியல். இகைப்பாற்றல்; கடத்துதல்
- பொறியியல். உகைத்தல்; கடத்தல்; கடத்துகை; கடத்துதல்; வெப்பக் கடத்தல்
- மருத்துவம். கடத்தல்; கடத்துதல்
- மீன்வளம். மின் கடப்பாற்றல்; மின் கொணராற்றல்
- வேதியியல். கடத்தல்
- வேளாண்மை. கடத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +