ஆங்கிலம்

தொகு

conductivity

பொருள்

தொகு
  1. இயற்பியல். கடத்துதிறம்
  2. தாவரவியல். ஊடு கடத்தும் ஆற்றல்
  3. நிலவியல். (மின்) கடத்தும் திறன்
  4. பொறியியல். கடத்து திறன்; கடத்துதிறன்; கடத்துந்திறன்; கடத்துமை
  5. மருத்துவம். கடத்தல் நிலை; கடத்துத் திறன்
  6. மாழையியல். கடத்துதிறன்
  7. மீன்வளம். கடத்தும் திறன்; பாய்ச்சும் திறன்
  8. வேதியியல். கடத்துதிறன்; கடத்தும் தன்மை
  9. வேளாண்மை. கடத்துதிறன்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=conductivity&oldid=1896224" இலிருந்து மீள்விக்கப்பட்டது