confession of judgment
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- confession of judgment, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): வாதியிடம் இழப்பிற்கான பொறுப்பையும், அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையின் அளவையும் ஏற்றுக் கொண்டு, பிரதிவாதி எழுத்து மூலம் அளிக்கும் உறுதிமொழி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---confession of judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்