conflict
ஆங்கிலம்
தொகுconflict
- முரண்; சச்சரவு; சண்டை; பிணக்கு; மனப் போராட்டம்; முரண்படு; முரண்பாடு; முரண்பாட்டு சண்டை; போர்
- மோதல்; முட்டுகை
- மருத்துவம். உளப்போராட்டம்; மனப்போராட்டம்
- வணிகவியல். சச்சரவுப் பிணக்கு; தகராறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +