conjugal
ஆங்கிலம்
தொகுconjugal
- கணவன் மனைவியருக்கு இடையே உள்ள; மண வாழ்க்கைக்குரிய; தாம்பத்திய; இல்லறத்துக்குரிய; இல்லற
- கணவன்-மனைவி; தம்பதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +