connecting rod
ஆங்கிலம்
தொகுconnecting rod
- இயற்பியல். தொடுக்குங்கோல்
- பொறியியல். இணைகோல்; இணைக்குங் கோல்; இணைக்கும் தண்டு; தொடுதண்டு
- மாழையியல். இணைக்குங்கோல்
- வேளாண்மை. இணைப்புத் தண்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +