connection in parallel and series

ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • connection in parallel and series, பெயர்ச்சொல்.
  1. பக்க அடுக்கு தொடரடுக்கு இணைப்பு

விளக்கம்

தொகு
  1. பக்க அடுக்கு: இதில் எதிர்மின்வாய்கள் எல்லாம் ஒன்றாகவும் நேர்மின்வாய்கள் எல்லாம் ஒன்றாகவும் இணைக்கப்படும். வீட்டு மின்விளக்குகள் இவ்விணைப்பில் உள்ளன.
  2. தொடரடுக்கு: இதில் ஒரு மின்கலத்தின் நேர்மின்வாய் அடுத்த மின்கலத்தின் எதிர்மின்வாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். அலங்கார விளக்குகளிலும் துருவு விளக்குகளிலும் பயன்படுவது


( மொழிகள் )

சான்றுகோள் ---connection in parallel and series--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=connection_in_parallel_and_series&oldid=1898504" இலிருந்து மீள்விக்கப்பட்டது