ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) consecrate
  1. புனிதமாக்கு; பிரதிட்டை செய்; கும்பாபிஷேகஞ் செய்; சங்கற்பஞ் செய்; நேர்ந்து விடு; குருப்பட்டந் தரி; மந்திரித்தல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கோவிலுக்கு சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர் (the temple was consecrated last year)

{ஆதாரம்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=consecrate&oldid=1858203" இலிருந்து மீள்விக்கப்பட்டது