ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • consensus algorithm, பெயர்ச்சொல்.
  1. கருத்து இணைக்கப் படிமுறை

விளக்கம்

தொகு
  1. பல செய்நிரல்கள்(programs) ஒன்று சேர்ந்து வேலை செய்யும்போது, ஒரு தரவின் (data) மதிப்பு எவ்வளவு என்று ஒத்துக் கொள்ள பயன்படுத்தப் படும் படிமுறை.


( மொழிகள் )

சான்றுகோள் ---consensus algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=consensus_algorithm&oldid=1904810" இலிருந்து மீள்விக்கப்பட்டது