conservation of energy
ஆங்கிலம்
தொகுconservation of energy
- இயற்பியல். ஆற்றல் அழிவின்மை; சத்திக்காப்பு
- கணிதம். ஆற்றல் அழிவின்மை; சத்திக்காப்பு
- நிலவியல். ஆற்றல் அழியாமை
- பொறியியல். ஆற்றல் அழியாமை; ஆற்றல் அழியாமை விதி
- வேதியியல். ஆற்றல் காப்பு; சத்திக்காப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +