conservation of mass
ஆங்கிலம்
தொகுconservation of mass
- இயற்பியல். திணிவுக்காப்பு
- கணிதம். திணிவுக்காப்பு; நிறை அழிவின்மை
- நிலவியல். நிறை அழியாமை
- வேதியியல். திணிவுக்காப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +