consonance
ஆங்கிலம்
தொகுconsonance
- இயற்பியல். (ஒத்தொலிப்பு); ஒத்திசைவு
- பொறியியல். உடன் ஒத்ததிர்வு; ஒத்திசை
- மருத்துவம். இசைவு; ஏற்பு; ஒத்திசைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +