constructional
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- constructional, உரிச்சொல்.
- கட்டும் செயலைச் சார்ந்த
- கட்டிட வேலைக்கான
- கட்டிடங்களைப் பயன்படுத்துகின்ற
- கட்டுமான முறைக்குரிய
- கட்டமைப்புக்குரிய
- அடிப்படை சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---constructional--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி