consultant
ஆங்கிலம்
தொகுconsultant
- ஆலோசகர்; ஆய்ந்த அறிவுரையாளர்; அறிவுரைஞர்; கலந்தறிதற்குரியர்; கலந்தாய் உரைஞர்
- வணிகவியல். உசாக்கையர்; உறுபொருள் உரைப்பவர்; கலைந்துரைஞர்; தகவுரைஞர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +