consumption
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
consumption
- செலவழிவு; செலவு; நுகர்தல்; நுகர்வு; பயனீட்டளவு; பயன்பாடு
- கட்டுமானவியல். ஒழிவு; செலவு; நுகர்வு
- பொருளியல். துய்ப்பு; நுகர்வு
- மருத்துவம். உடல் இளைப்பு; உட்கொள்ளல்; சயம்
- மீன்வளம். உட்கொள்ளுதல்; உண்ணுதல்; விழுங்குதல்
- நுரையீரலைப் பற்றும்/பாதிக்கும் ஒருவகை கொடும் நோய்--காச நோய்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் consumption