contain
ஆங்கிலம்
தொகுcontain
- அடக்கியிரு; உள் நிறுத்து; உள்கொண்டிரு; உள்ளடக்கு; கட்டுப்படுத்து
- கொண்டிருக்கும்; கொள்; பிடி
- கணிதம். கொள்ளுதல்
- சூழ்ந்திரு;
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +