contamination
ஆங்கிலம்
தொகுcontamination
- தூய்மைக் கேடு; தொற்று; சீர்கேடு
- மாசுக்கலப்பு; மாசு; மாசு படல்; மாசு கலத்தல்; மாசுபடல்; மாசுறுதல்; மாசுபடுதல்; மாசுபடுத்தப்படுதல்
- அசுத்தமாக்கப் படுதல்; அசுத்தமடைதல்
- அழுக்குப்படல்
- கறைப்படுத்தல்
- நோய்க்கிருமி கலத்தல்
- கலப்படமாதல்; பிறபொருள் சேரல்
- களங்கப்படுத்துதல்
- தரங்கெடுதல்
- மொழியியல். சிதைவாக்கம்
பயன்பாடு
- பல்வேறு வளர்ச்சி அடைந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட பாஸ்வோஜிப்சம் என்கிற ரசாயனப் பொருளை அனுமதி இல்லாமலே இந்த நிறுவனம் தயாரித்து வந்திருக்கிறது. நிலத்தடி நீரைப் பரிசோதனை செய்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிடத் தண்ணீரில் மாசுக்கலப்பு காணப்பட்டது. அதில் காணப்பட்ட ஆர்கனிக், குரோமியம், ஈயம் போன்றவை புற்றுநோய் தொடங்கிப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துபவை. (தினமணி, 5 அக் 2010)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +