contraction
ஆங்கிலம்
தொகுcontraction
- சுருக்கம்
- இயற்பியல். சுருக்கம்; சுருங்குதல்
- கட்டுமானவியல். ஒடுக்கம்; சுருங்குதல்
- கணிதம். குறுக்கம்; சுருக்கல்; சுருங்கல்
- தடைய அறிவியல். ஒடுங்கள்; சுருங்கல்
- பொறியியல். குறுக்கம்; சுருக்கம்; சுருங்குதல்
- மரபியல். சுருங்கல்
- மருத்துவம். இறுக்கம்; ஒடுக்கம்; சுருக்கம்
- மாழையியல். சுருக்கம்
- விலங்கியல். சுருக்கம்; சுருங்கல்
- வேதியியல். சுருக்கம்
- வேளாண்மை. இறுக்கம்; குறுக்கம்; சுருக்கம்; சுருங்குதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +