ஆங்கிலம்

தொகு

contractor

  1. ஒப்பந்தக்காரர்; ஒப்பந்தக்கார்
  2. இயற்பியல். சுருங்கி
  3. கட்டுமானவியல். ஒப்பந்தக்காரர்; ஒப்பந்தி
  4. வணிகவியல். ஒப்பந்தகர்; ஒப்பந்தக்காரர்

விளக்கம்

தொகு
  1. குறிப்பிட்ட வீதத்ததின்படி வேலை செய்து அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்து கொள்பவர்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=contractor&oldid=1858310" இலிருந்து மீள்விக்கப்பட்டது