convection
ஆங்கிலம்
தொகுconvection
- இயற்பியல். சலனம்; புடை பெயர்ச்சி; மேற்காவுகை; வெப்பச்சலனம்
- நிலவியல். வெப்பச் சலனம்; வெப்பச்சலனம்
- பொறியியல். மேற்காவுகை; வெப்பச் சலனம்; வெப்பச் சுழற்சி; வெப்பச்சலனம்
- மருத்துவம். மேற்காவுகை; வாகித்தல்
- மீன்வளம். உகைப்பு இயக்கம்
- வேதியியல். வெப்பச்சலனம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +