convertible
ஆங்கிலம்
தொகு
convertible
- பொருளியல். மாற்றுரிமை உடைய
விளக்கம்
தொகு- வாகனம் - இந்த வகையான உந்து வண்டியில், இதன் மேல்மூடியை வேண்டும்போது முழுவதுமாக அகற்றிவிடலாம்; அல்லது கையினாலோ மின் விசையிலோ இயங்கக்கூடிய நீரியல் அமைப்பு மூலமாக மேல்மூடியை மேலே ஏற்றவோ, கீழே இறக்கவோ செய்யலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +