conveyor belt
ஆங்கிலம்
தொகுconveyor belt
- தூக்கிப்பட்டை
- காவுவார்; கொண்டுசேர்பட்டி
- கொணரிப் பட்டை; செலுத்து பட்டை
- ஓடும் நாடா; சுமந்து செல்லி
- கொண்டுவார்
பயன்பாடு
- விமானம் வந்து இறங்குவதற்கான நேரம், பயணிகள் வெளிவருவதற்கான நேரம், பெட்டிகள் தூக்கிப்பட்டையில் வெளிவருவதற்கான நேரம் அனைத்தையும் மானசீகமாக கணக்கிட்டபடி நின்றேன் (இரவு, ஜெயமோஹன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +