ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • convinced, வினைச்சொல்.
  1. மெய்ப்பித்தான், மெய்ப்பித்தாள், மெய்ப்பித்தார், மெய்ப்பித்தார்கள், மெய்ப்பித்தது.
  2. ஏற்க வைத்தான், ...
  3. நம்ப வைத்தான், ...
  • எ.கா. He convinced the Judge with his arguements.
  • convinced, உரிச்சொல்.
  1. நம்பிய, ஏற்றுக் கொண்ட
  • எ.கா. The convinced Judge passed a favourable order.

விளக்கம்

தொகு
  • convince என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---convinced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=convinced&oldid=1546629" இலிருந்து மீள்விக்கப்பட்டது