ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

convolute

  • தாவரவியல். ஒருங்குசுருண்ட
  • வேளாண்மை. உள்மடுந்த; ஒருங்குமடிந்த; சுருண்ட; முறுக்கிய

விளக்கம்

தொகு
  • ஒன்றன் மேல் ஒன்றாக ஒன்று சேர்ந்து சுருட்டிய அல்லது மடித்துச் சுருட்டிய.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் convolute
"https://ta.wiktionary.org/w/index.php?title=convolute&oldid=1546634" இலிருந்து மீள்விக்கப்பட்டது