convolutional neural network
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- convolutional neural network, பெயர்ச்சொல்.
- சுருள் நரம்பு வலையம்
விளக்கம்
தொகு- படங்களில் இருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு கணிக்கும் ஒரு செயற்கை நரம்பு வலையம் (artificial neural network)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---convolutional neural network--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்