coolant
ஆங்கிலம்
தொகுcoolant
- குளிர் பொருள்; வெப்பாற்றி
- இயற்பியல். குளிர்வி; குளிர்விப்பான்; குளிர்விப்பி
- பொறியியல். குளிரூட்டி; குளிர்ப்பி; குளிர்வி
- வேதியியல். குளிர்விக்கும் பொருள்; வெப்ப ஆற்றி
விளக்கம்
தொகு- வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு, வெப்பம் தணிப்பதற்குரிய திரவம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +