coping
ஆங்கிலம்
தொகுcoping
- முகட்டுச் சுவர்
- கட்டுமானவியல். ஆரல்
- நிலவியல். மதில்முகடு
- பொறியியல். ஆரல்
- மருத்துவம். கனிம பல்குல்லா; கனிமப் பல்லுறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
coping :ஒத்துழைப்பது அல்லது ஈடுகட்டுவது. எடுத்துக்காட்டு "நீர் பற்றாக்குறையுடன் ஒத்துழைப்பது" ('Coping with Water Scarcity')