copying
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- copying, பெயர்ச்சொல்.
- படியெடுக்கப்படும் நிகழ்வு
- படியெடுக்கும் வழக்கம்
- எ.கா. The copying in the examination was completely prevented by the strict invigilators.
- copying, வினைச்சொல்.
- படியெடுக்கிறான், படியெடுக்கிறாள், படியெடுக்கிறார், படியெடுக்கிறார்கள், படியெடுக்கிறது, படியெடுக்கப்படுகிறது.
- நகலெடுக்கிறான், ...
- எ.கா. The student, who was absent for the day was copying down the lessons from his class-mate.
விளக்கம்
தொகு- copy என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---copying--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்