core magnetic
core magnetic
பொருள்
தொகு- காந்த உள்ளகம். core memory
விளக்கம்
தொகு- உள்ளக நினை வகம்; உள்மைய நினைவு : ஃபெரைட் வளையங்களாலான ரைடுகளால் உருவாக்கப் படும் காந்த நினைவகம். இதை ஒரு திசையில் காந்தப்படுத் தினால் இரும எண் -ம் வேறு திசையில் காந்தப்படுத்தினால் ) வும் வரும். 1940இல் ஜே. மிர் பாரஸ்டர் மற்றும் டாக்டர் அன்வாஸ் ஆகியோர் இதை உருவாக்கினார்கள். மின்சாரம் இல்லாமலேயே இது இயங்கும் என்பதால் இராணுவம், விண்கலங்கள் ஆகியவற்றில் இன்னும் இது பயன்படுத்தப் படுகிறது