cornea
ஆங்கிலம்
தொகுcornea
- இயற்பியல். கருவிழிப்படலம்
- கால்நடையியல். கருவிழிப்படலம்
- தடைய அறிவியல். ஒளிவிடுபடலம்; கோணியா
- மருத்துவம். ஒளிஊடுருவு விழிப்படலம்; கருவிழி; கார்ணியா
- விலங்கியல். கண்விழிப் படலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +