cornflower blue
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cornflower blue, பெயர்ச்சொல்.
- சோளப்பூ நீலம்
விளக்கம்
தொகுஐரோப்பிய நாடுகளின் சோளம், மற்றும் கோதுமை வயல்களில் காணப்படும் ஒரு வகைப் பூ. இது செவ்வூதா கலந்த நீல நிறத்தில் இருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cornflower blue--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்