cornstalk
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cornstalk, பெயர்ச்சொல்.
- கூலச்செடியின் காம்பு
- நீண்டுயர்ந்த மெல்லிய மனிதர்
- நியூ சௌத் வேல்ஸில் பிறந்தவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cornstalk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி