corollary
ஆங்கிலம்
தொகுcorollary
- கிளைத்தேற்றம்; துணை முடிபு; நியாயமான செலவு
- கணிதம். கிளைத்தேற்றம்; கிளைத்தேற்றம் (கி.தே.)
- வேதியியல். கிளைத்தேற்றம்
விளக்கம்
தொகு- தெளியப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் ஒரு துணை முடிபு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +