corporal
ஆங்கிலம்
தொகுcorporal
- உடற்சார்; உடலுக்குரிய
- படைத்துறைச் சிற்றலுவலர்
- கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர்
- சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்
- கிறித்தவத் திருவிருந்தின் போது அப்பத்தையும் தேறலையும் வைப்பதற்குப் பயன்படும் துணி
- மனித உடம்புக்கடுத்த
- உடலுக்குரிய
- உடம்பினை உடைய
- தனிமனிதருக்குரிய
- சடமான
- சித்து அல்லாத
- ஆன்மா சாராத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +