ஆங்.| உரி.| adj.

  • கூட்டாண்மைக்குரிய; குழுமம்சார்; கூட்டாண்மையான; கூட்டுரிமையுடைய; கூட்டான; கூட்டுக்குழும;
  • சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட; உறுப்பினர் நிறைகூட்டான
  • நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய

மேற்கோள்கள்

தொகு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=corporate&oldid=1995618" இலிருந்து மீள்விக்கப்பட்டது