corporation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
corporation
- கழகம்; கூட்டு நிறுவனம் கழகம்; கூட்டுரிமைக் குழு; நிறுவனம்; மாநகராட்சி; மாநகராட்சி மன்றம்
- பொருளியல். கழகம்; குழு; சங்கம்
- வணிகவியல். கழகம்; கார்ப்போரேஷன்; கூட்டகம்; கூட்டிணையம்; கூட்டு நிறுவனம்; நிறுவகம்; நிறுவனம்; மாநகராட்சி
- மாநகராண்மைக் கழகம்
- கூட்டுரிமைக் குழு
- அரசியலுரிமைப் பத்திரமூலம் அமர்வு பெற்ற குழு
- அரசியல் தனியுரிமை பெற்றவர்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் corporation