correlation does not imply causation

பொருள்

correlation does not imply causation,

  1. தொடர்பு இருந்தால் தூண்டுகாரணமாகவும் இருக்கத் தேவையில்லை
விளக்கம்
  1. இரு விசயங்களுக்கிடையே தொடர்பு அல்லது ஒற்றுமையிருந்தால் அதை மட்டும் கொண்டு அதில் ஒன்று இன்னொன்றுக்கு தூண்டு காரணமாக அமைந்தது என்று கூற இயலாது எனும் வாத முறைமை.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---correlation does not imply causation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=correlation_does_not_imply_causation&oldid=1727862" இலிருந்து மீள்விக்கப்பட்டது