corrugation
ஆங்கிலம்
தொகுcorrugation
- மருத்துவம். நெளிவு
- விலங்கியல். நெளிவு
- மடிப்புகளாகச் சுருக்குதல்
- திரை விழுந்த நிலை
- திரை
- சுரிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +