corset
ஆங்கிலம்
தொகுcorset
- மருத்துவம். எலும்பு செயற்கை உறை; எலும்பு வளைய மூட்டு
- உடலினை (இடுப்பு மற்றும் மார்புப் பகுதிகளை) வளைத்து விருப்பமான உருவத்துக்கு மாற்றும் ஒரு வகை ஆடை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +