பொருள்

corvette

  • பிற கப்பல்களுக்கு சேமத்திற்காக செல்லும் கலம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
சேமம்+ ஆனம்
சேமத்திற்காக செல்லும் கலம்
பயன்பாடு
  • இந்தியா தனது முதலாவது சேமமானத்தை சோதித்தது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=corvette&oldid=1912258" இலிருந்து மீள்விக்கப்பட்டது