ஆங்கிலம்

தொகு
 
துணைச்செவ்வளை(வு)
 
cosine:


cosine

  1. இயற்பியல். கோசைன்
  2. கணிதம். கொசைன்; கோசைன் (கோசை), கோணக் கிடக்கை
  3. பொறியியல். காசைன்; கொசைன்
  4. துணைச்செவ்வளை(வு)

விளக்கம்

தொகு
  1. செங்கோண சாய்வரை மீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cosine&oldid=1858519" இலிருந்து மீள்விக்கப்பட்டது