ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) cost cutting
  2. செலவினக் குறைப்பு/வெட்டு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அந்த நிறுவனம் செலவினக் குறைப்பு நோக்கத்தோடு ஆட்குறைப்பு செய்துள்ளது (the company has layoffs citing cost cutting measures)
"https://ta.wiktionary.org/w/index.php?title=cost_cutting&oldid=1728003" இலிருந்து மீள்விக்கப்பட்டது